Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பா சேவா சங்கம் சார்பில் மஹா ... ராமானுஜ பஜனை மடத்தில் பஜனை ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பனுக்கு மண்டல பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2020
02:12

 மதுரை, : மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் ஸ்ரீ ஆப்தன் சபா சார்பில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடந்தது. பக்தர்கள் கலசங்கள் எடுத்துவர ஐயப்பன் பூப்பல்லக்கில் பவனி வந்தார். குருசாமி ஹரஹரன், ஐயப்பனுக்கு அபிேஷக ஆராதனை, பூஜைகள் நடத்தினார். பாடகர் நாகராஜ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஐயப்பனுக்கு படி பூஜை, புஷ்பாஞ்சலி, பால், நெய், தேன், சந்தனம் அபிேஷகங்கள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ஆப்தன் சபா செயலர் மங்கையர்கரசி தலைமையில் ஸ்ரீசாய் விருக் ஷா டிரஸ்ட் மற்றும் சுவாசநேசி யோகா மையம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar