வாடிப்பட்டி : வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள்நகர் ஐயப்பன் கோயிலில் 33வது ஆண்டு மண்டல பூஜை நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குருநாதர்கள், பக்தர்கள் செய்தனர்.