Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூபல்லாக்கில் நகர்வலம் வந்த நத்தம் ... கண்டரமாணிக்கத்தில் மகா சண்டி மகாயாகம்; அம்மனுக்கு அபிஷேகம் கண்டரமாணிக்கத்தில் மகா சண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிவலம் வந்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிவலம் வந்து வழிபாடு

பதிவு செய்த நாள்

13 மார்
2026
07:03

திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி, கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். 


இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையை, 14 கி.மீ., துாரம் நடந்து கிரிவலம் சென்று, கிரிவலப்பாதையிலுள்ள அஷ்ட  லிங்கங்களை வழிபட்டனர்.  கிரிக்கெட் வீரர்கள் கிரிவலம் செல்வதை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், அவர்களுடன் மொபைல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். நேற்று காலை, கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு கோவில் குருக்கள் பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar