Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறையில் இருந்து பறவை காவடி; ... ஆனந்த விநாயகர் கோவிலில் 20ம் ஆண்டு திருவிழா; பால் குட ஊர்வலம் ஆனந்த விநாயகர் கோவிலில் 20ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஜெயந்தி மகோத்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஜெயந்தி மகோத்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

13 மார்
2026
08:03

காஞ்சிபுரம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் துவங்கியது.


காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் நாளை காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில்,தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீத கச்சேரிகள் நேற்று காலை துவங்கின. இதில், வேதவிற்பன்னர்கள் பங்கேற்ற சிறப்பு ஹோமம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மஹா சுவாமிகள், ஜெ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை உள்ளிட்டவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின், ஜெயந்தி மகோத்சவ தினமான நாளை, காலை 7:00 மணி முதல், மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், அபிஷேகம், சிறப்பு அலங்கா ரம், மஹாதீப ஆராதனை உள்ளிட்டவை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: இன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராம ஜென்மபூமியில் அதிகாலை முதல் பிரபு ஸ்ரீராமரை ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar