Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ... வேதகிரீஸ்வரர் கோவில் விடுதிகள் புனரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு வேதகிரீஸ்வரர் கோவில் விடுதிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனந்த விநாயகர் கோவிலில் 20ம் ஆண்டு திருவிழா; பால் குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆனந்த விநாயகர் கோவிலில் 20ம் ஆண்டு திருவிழா; பால் குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

13 மார்
2026
08:03

திருப்பூர்: திருவாவினன்குடி நகர் ஆனந்த விநாயகர் உள்ளிட்ட கோவில்களில், 20வது ஆண்டு பால் குட ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர், சிறுபூலுவபட்டியில் உள்ள திருவாவினன்குடி நகரில், ஸ்ரீ ஆனந்த விநாயகர், கருமாரியம்மன் மற்றும் கருப்பராயன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் பால் குடம் மற்றும் பொங்கல் திருவிழா நடைபெறும். அவ்வகையில், நடப்பாண்டு 20வது ஆண்டு திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கி மூன்று நாள் நடைபெற்றது. கடந்த 10ம் தேதி, மூகாம்பிகா காலனி ஸ்ரீதுர்கா விநாயகர் கோவிலிலிருந்து பால் குட ஊர்வலம் துவங்கியது. சிறுபூலுவபட்டி வழியாக கோவிலுக்கு வந்தடைந்த பால் குடங்கள், ஆனந்த விநாயகர், கருமாரியம்மன் மற்றும் கருப்பராயன் சன்னதிகளில் அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையும், மகா தீபராதனையும் நடந்தது. நேற்று முன்தினம் மாவிளக்கு ஊர்வலமும், அம்மனுக்கு பொங்கல் வைத்தும் வழிபாடு நடந்தது. திருவிழா நிறைவாக, மூன்று கோவில்களிலும் மூலவருக்கு சிறப்பு அலங்கார பூஜையும், தொடர்ந்து மஞ்சர் நீராட்டு விழாவும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar