Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்ப சுவாமி கோவிலில் திருவிளக்கு ... மிட்டாய் முருகனும் மூலிகை மலையும் குவலயம் போற்றும் குழந்தை வேலப்பர் மிட்டாய் முருகனும் மூலிகை மலையும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
09:01

பழநி: பழநி தைப்பூசதிருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நலன்கருதி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் சிறப்பு பூஜை கள் நடக்கிறது.


பழநி முருகன்கோயிலில் ஆண்டுதோறும் தைப் பூசவிழாவிற்காக ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, பாதயாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு பா தயாத்திரையாக வரும் பக்தர்கள் நலன் வேண்டி பழநி மலைக்கோயிலில் சிறப்பு யாக பூஜை கள் நடைபெறும். இந்தாண்டு சிறப்பு யாகம், நேற்று மலைக்கோயிலில் ஆனந்த விநாயகர் சன்னதியில் நடந்தது. அமிர்தம் குருக்கள், செல்வசுப்ரமணியம் குழுவினர் பாதயாத்திரை கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தினமும் உபகோயில்களில் இந்த யாகம் நடைபெறும்.பழநி கண்பத் ஓட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்தையர், செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் பங்கேற்றனர். இன்று அடிவாரம் வீரதுர்க்கையம்மன் கோயிலில் அபிஷேகம், சிறப்பு பூஜை கள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar