Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் ... திருச்செந்துார் வெங்கடாசலபதிக்கு ரூ 12.50 லட்சத்தில் வெள்ளி அங்கி திருச்செந்துார் வெங்கடாசலபதிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி உண்டியலில் ரூ.2.86 கோடி காணிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி உண்டியலில் ரூ.2.86 கோடி காணிக்கை

பதிவு செய்த நாள்

12 ஜன
2021
08:01

பழநி : பழநி முருகன் கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 86 லட்சத்து 14 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் 48 நாட்களுக்கு பின் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.இதில் ரூ.2 கோடியே 86 லட்சத்து 14 ஆயிரத்து 740 பணம், தங்கம் -914 கிராம், வெள்ளி -27,891 கிராம், சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்- 77 கிடைத்துள்ளது. இணை ஆணையர் கிராந்தி குமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், மதுரை மண்டல துணை ஆணையர் பொன்சுவாமிநாதன் பங்கேற்றனர். இன்றும் (ஜன.12) உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar