விருதுநகர் ராமர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2021 12:01
விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வெள்ளி, தங்ககாப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.