Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழா: ஜன.22ல் துவக்கம் பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி ஐயப்பனுக்கு மலர் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சுவாமி ஐயப்பனுக்கு மலர் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜன
2021
06:01

 உடுமலை: உடுமலை, கணியூர் ஜோதி நகரிலுள்ள ஐயப்பன் கோவிலில், தை முதல் நாள், சுவாமிக்கு, நெய் அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை, 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, ஜோதி தரிசன விழா, வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.தை மூன்றாம் நாள், சுவாமி ஐயப்பனுக்கு, மலர் அபிஷேக விழா நடந்தது. அரளி, மல்லி, செவ்வந்தி என, 9 வகையான பூக்கள் கொண்டு, சுவாமிக்கு மலர் அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வைசாக அமாவாசைத் திருநாளையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar