Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமசிவன் கோவிலில் ஆண்டு விழா பூஜை சபரிமலை நடை அடைப்பு: பிப்.12ல் மீண்டும் திறப்பு சபரிமலை நடை அடைப்பு: பிப்.12ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிப்ரவரி 26ல் உலக திருக்குறள் மாநாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2021
03:01

சென்னை:உலக திருக்குறள் மூன்றாவது மாநாடு, பிப்., 26ல், தஞ்சையில் துவங்க உள்ளது. தமிழக அரசின் உலக தமிழாராய்ச்சி நிறுவனம், ஆஸ்திரேலியாவின், மெல்பர்ன் தமிழ் சங்கம், இளங்காடு நற்றமிழ் சங்கம், தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து, இரண்டு ஆண்டுகளாக, உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகின்றன.

இந்த மாநாட்டில், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழறிஞர்கள் என, பல்துறை வல்லுனர்கள், திருக்குறள் குறித்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பர். மேலும், தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் திருக்குறள் நெறி பரப்புவோருக்கு, மாநாட்டில் சிறப்பு விருதுகள் வழங்கப் படும். மாணவர்கள், குழந்தைகளுக்கான போட்டிகளும் நடத்தப்படும். அந்த வகையில், இந்தாண்டு, பிப்., 26ல், தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லுாரி; 27ல், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லுாரி; 28ல், அரண்மனைத்திடலின் திறந்தவெளி அரங்கம் ஆகியவற்றில், மூன்று நாட்கள் மாநாடு நடக்க உள்ளது.இதற்கு, கட்டுரைகள் வழங்க விரும்புவோர், kuralmanadu21tnj@gmail.com, thamilthaitrust@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar