ராஜபாளையம் : ராஜபாளையம் ஷீரடி சாய்பாபா கோயில் ஐந்தாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் , இரண்டாம் யாக சாலை பூஜைகள், ஹோமங்கள் நடந்தன.கலஷாபிேஷகம், சகஸ்கரநாம அர்ச்சனை ,அன்னதானம் நடந்தது. மாலை பல்லக்கு ஊர்வலம், பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஷீரடி சாய் பாபா சேவா சமிதியினர் செய்தனர்.