நாகர்கோவில் : குமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இரண்டாவது வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது. இன்று காலை 6:00 மணிக்கு நடை திறந்து சுப்ரபாதசேவை, 9:00 மணிக்கு புண்ணியாகவாசனம், 11:00 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி பூஜை, அலங்கார தீபாராதனை நடக்கிறது.