Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்ப ... பொன்மலை ஆண்டவர் கோவிலில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடுத்தடுத்த நாளில் தெப்பம் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
10:01

 திருக்கழுக்குன்றம் - திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், இன்றும், நாளையும், தெப்பம் திருவிழா நடைபெறுகிறது.திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை சார்ந்த சங்கு தீர்த்த குளத்தில், ஆண்டுதோறும், தைப்பூசத்தன்று தெப்பம் திருவிழா நடைபெறும்.இந்தாண்டு தெப்பம், இன்று சங்குதீர்த்த குளத்திலும், நாளை, ரிஷப தீர்த்த குளத்திலும் நடைபெறுகிறது.சங்கு தீர்த்த குளத்தில் வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், மலர் அலங்காரத்தில் தெப்பலில் மூன்று முறை சுற்றி வருவர். அதேபோல், தாழக்கோவில் ரிஷபதீர்த்த குளத்தில், ஒன்பது முறை சுற்றி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாமக்கல்; ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் ... மேலும்
 
temple news
திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம், 50, தனது ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் அம்மன் சொருகு பட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar