Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அடுத்தடுத்த நாளில் தெப்பம் திருவிழா வடிவுடை அம்மன் கோவிலில் தடாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன்மலை ஆண்டவர் கோவிலில் தைப்பூச விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
10:01

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்துள்ள, கொண்டையம்பாளையத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், 5:00 மணிக்கு தைப்பூச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, முருகப்பெருமான், வள்ளி - தெய்வானை உடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்தில், திருவீதி உலா அதிகாலை வரை நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர் மற்றும் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேதரராய் திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்று இரவு, தேர் நிலை வந்தடைகிறது. நாளை, முருகப்பெருமான் வள்ளி - தெய்வானை சமேதரராய் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி, சிறப்பு மாட்டு சந்தையில், பல்வேறு வகையான மாடுகள் விற்பனைக்கு வருகிறது. ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை தர உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், யஜுர் உபாகர்மா எனும் பூணூல் அணியும், ஆவணி அவிட்ட வைபவம் ... மேலும்
 
temple news
இன்று ஆவணி அவிட்டம், ஆணி அவிட்டமான இந்நாளை, கல்வித்திருநாள் என்கிறார், காஞ்சி மகாபெரியவர். படைப்புக் ... மேலும்
 
temple news
திருச்சி: ஆவணி அவிட்டம் - திருமண மண்டபம், குருகுலங்களில் இந்துக்களில் ஒருசாரார் பூணூல் மாற்றி சிறப்பு ... மேலும்
 
temple news
 சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆவணி மாத மகா ருத்ரா மகாபிஷேகம் நடைபெற்றது.பூலோக ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே பழமை வாய்ந்த குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar