Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மறதி போக்கும் மருந்து பயனுள்ளதை எண்ணுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுவாதியன்று விரதமிருங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2021
07:02


‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பார்கள். அதாவது சரணடைந்தவரை காக்க இன்றே ஓடி வருபவர் நரசிம்மர்.  தாயின் கர்ப்பத்தில் பிறந்து, வளர்ந்து ஆளாகி இரண்யாசுரனைக் கொல்ல  தாமதம் ஏற்படும் என்பதால் உடனடியாக துாணில் இருந்து வெளிப்பட்டவர் நரசிம்மர்.
அசுரனான இரண்யன் தன் மகன் பிரகலாதனிடம், ‘‘எங்கேயடா உன் ஹரி?’’ எனக் கேட்ட போது, ‘‘எங்கும் நிறைந்திருக்கும் விஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என்று  துாணைக் காட்டினான். அந்த துாணைப் பிளக்க முயன்றான் இரண்யன். சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக கர்ஜித்தபடி, துாணை பிளந்து கொண்டு வந்தார் நரசிம்மர். கூரிய நகங்களால்  இரண்யனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாக அணிந்து கொண்டார். உக்கிரம் கொண்ட அவரை, மகாலட்சுமி அமைதிப்படுத்தினாள். அவளைத் தன் மடியில் வைத்தபடி லட்சுமி நரசிம்மராக  காட்சியளித்தார்.  இவருக்குரிய சுவாதி நட்சத்திரத்தன்று விரதமிருந்து பானகம், தயிர்சாதம் படைத்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar