Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அன்னப்பட்சி வாகனத்தில் காரமடை அரங்கநாதர் வீதி உலா அன்னப்பட்சி வாகனத்தில் காரமடை ...  ஐம்பொன் சிலைகள் குளத்தில் கண்டெடுப்பு ஐம்பொன் சிலைகள் குளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சுவாமி அம்பாள் வீதி உலா
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2021
12:24

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பசலி மாசி  திருவிழாவில் சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்தனர்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேதகு ராணி சாஹிபா மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பசலி மாசி  திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாள் இரவு சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் கணபதி ராமன், ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple
காரைக்கால்:  நித்யகல்யாணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சேதமடைந்த ஸ்படிகலிங்கத்திற்கு பதிலாக சிருங்கேரி மடம் ... மேலும்
 
temple
திருமலை: திருப்பதி கோவிலுக்கு, தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர், ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தினாலான சங்கு, ... மேலும்
 
temple
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பசலி மாசி  திருவிழாவில் கேடயத்தில் சுவாமி அம்பாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.