கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் சப்தமாதர்கள், மயிலாடுதுறை (மாயவரம்) மற்றும் சுற்றுப்புற சிவன் கோயில்களில் வழிபட்டுள்ளனர். இவர்கள் வழிபட்ட கோயில்கள் விபரம்.பிராஹ்மி - தான்தோன்றீஸ்வரம் சுயம்புநாதர் கோயில்மகேஸ்வரி - கருணாம்பேட்டை சிவன்கோயில்கவுமாரி - ஆனந்த தாண்டவபுரம் சிவன்கோயில்வைஷ்ணவி - பசுபதீஸ்வரம் கோயில்வாராஹி - சக்திபுரி(கழுக்காணி முட்டம்)இந்திராணி - தருமபுரம் சிவன்கோயில்சாமுண்டி - உத்தர மாயூரம் சிவாலயம்