Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மஹா சிவராத்திரி விழா; ஈஷாவில் ... அர்த்தநாரீஸ்வரர் சிவசக்தி கோயிலில் மகா சிவராத்திரி விழா அர்த்தநாரீஸ்வரர் சிவசக்தி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையார் குளக்கரையில் சிவலிங்கம் வைத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
காரைக்கால் அம்மையார் குளக்கரையில் சிவலிங்கம் வைத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

12 மார்
2021
01:03

காரைக்கால்: காரைக்காலில் சிவராத்திரியை முன்னிட்டு களிமண் சிவலிங்கம் வைத்து சிவ நாம அர்ச்சனை செய்து சிவபெருமானை பக்தர்கள் வழிப்பட்டனர்.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் குளக்கரையில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் தர்மரசஹண ஸ்மிதி சார்பில் பக்தர்கள் களிமண் சிவலிங்கம் வைத்து சிவ நாம அர்ச்சனை செய்து சிவபெருமானை பக்தர்கள் வழிபட்டனர். சிவபெருமாள் பக்தர்கள் அம்மையர் குளக்கரையில் தங்கள் குடும்பம்.தொழில்கள். மாணவர்கள் படிப்பு.திருமணம் உள்ளிட்ட பல்வேறு நன்மை வேண்டி பக்தர்கள் களிமண் செய்யப்பட்டு சிவலிங்கம் ருத்ராட்சை பூஜை பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து சிவனை வழிபட்டனர்.இதில் நோய்த்தொற்று காரணமாக பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பலர் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar