Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் ... மயான கொள்ளை உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளபரமேஸ்வரி கோவிலில் 18ம் தேதி மயானக் கொள்ளை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2021
05:03

புதுச்சேரி : அங்காளபரமேஸ்வரி கோவில் மயானக் கொள்ளை வரும் 18 ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி சின்னா சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் 44 ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்றுமுன்தினம் விநாயகர் பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து 26 ம் தேதி வரை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனைகள், வீதியுலா நடக்கிறது. வரும் 18ம் தேதி மாலை 6 மணிக்கு நரிமேடு மைதானத்தில் மயானக்கொள்ளை நடக்கிறது. 27 ம் தேதி தெப்பல் உற்சவம், 28ம் தேதி மகா அபி ேஷகம், 29ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 30ம் தேதி சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. 31ம் தேதியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று கிருத்திகை விழாவை ஒட்டி, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம் இன்று இரவு நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
அயோத்தி: மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் வளாகத்தின் ... மேலும்
 
temple news
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர்  புத்தூர்வயல அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar