Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் அடிமை நிறுத்து மக்கள் ... 100ம் ஆண்டு பங்குனி விழா: சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் துவக்கம் 100ம் ஆண்டு பங்குனி விழா: சவுந்தரராஜப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி உத்திர பால்குடம்: காப்பு கட்டிய முருக பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பங்குனி உத்திர பால்குடம்: காப்பு கட்டிய முருக பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 மார்
2021
09:03

 ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா மார்ச் 22 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.


நாளை( மார்ச் 28) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குடம், காவடி, அலகு குத்தும் பக்தர்கள் கையில் காப்புக்கட்டினர். வழிவிடுமுருகன் கோயிலில் தினமும் வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடக்கிறது.தினமும் இரவு பக்திசொற்பொழிவு, சண்முகார்ச்சனை நடக்கிறது. நேற்று காவடி, அலகு குத்தும் பக்தர்கள் கையில் காப்புக்கட்டியுள்ளனர்.முக்கிய நிகழ்ச்சியாக நாளை பங்குனி உத்திரம் அன்று காலையில் பிரம்புரிஸ்வரர் கோயிலிலிருந்து காவடிகள், பால்குடம் எடுத்து வந்து மதியம் 12:00 மணிக்கு அபி ேஷக ஆராதனை நடக்கிறது.மாலையில் பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கொரோனா பரவல் விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar