Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ... குருத்தோலை சிறப்பு திருப்பலி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணியில் குருத்தோலை பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2021
11:03

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட தேவாலயங்களில் நேற்று நடந்த குருத்தோலை பவனியில், திரளான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன், ஜெருசேலம் நகரை நோக்கி சென்றபோது, மக்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி வரவேற்றதை நினைவுகூரும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை பவனி நடந்தது. இதையொட்டி, வேளாங் கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று காலை, 6:௦௦ மணிக்கு சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது. 7:௦௦ மணிக்கு குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில், குருத்தோலை பவனி நடந்தது.திரளான பக்தர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி, தேவாலயத்தை ஒட்டிய வீதிகளில் பவனி வந்தனர். தேவாலயத்தின் கீழ் கோவிலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி, ஜெபமாலை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar