Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... காரைக்குடி மகாலெட்சுமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரகண்டநல்லூர் கோவில் 11ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2012
10:06

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பழமையான புத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு செல்வ வினாயகர், பாலமுருகன், நாகசக்தி கன்னி, நவக்கிரகங்களுடன் கூடிய புத்துமாரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. அதையொட்டி இன்று (9ம் தேதி) யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. மறுநாள் 10ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை, புதிய சிலைகள் பிம்பஸ்தாபனம், மகா பூர்ணாஹுதி, மாலை 6 மணிக்கு மூன்றாம்கால யாகசாலை பூஜை, பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, மூலமந்திர பூஜை, ஜபஹோமம், தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 11ம் தேதி காலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், தொடர்ந்து கடம் புறப்பாடாகி 6 மணிக்குமேல் 7 மணிக்குள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar