அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அடுத்த வயலூர் கருப்புசாமி,அய்யனார்,முனியாண்டி, காளியம்மன் கோயில் 26ம் ஆண்டு உற்சவ விழா 3 நாட்கள் நடந்தது. சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதிகளில் எழுந்தருளினார்.பக்தர்கள் பொங்கல் வைத்து, லூகிடாய் வெட்டி வழிபட்டனர்ம, அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.