கோயில்.வளாகத்தில் பெரிய மனிதர்களை வணங்கக் கூடாதா, ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 10:04
எல்லோராலும் மதிக்கப்படும் பெரிய மனிதர் இருக்குமிடத்தில், மற்றவரை வணங்கக் கூடாது என்பதை மனிதர்களான நாமே பின்பற்றுகிறோம். அப்படி இருக்கும் போது கடவுள் குடியிருக்கும் கோயிலில் ஒருவருக்கொருவர் வணங்குவது தவறு தானே!