Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உண்மையான விரதம் எது இரக்கம் காட்டுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சாதிக்கும் சக்தி பக்திக்கு உண்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
10:04

நம்பிக்கையூட்டுகிறார் சாரதாதேவியார்

* சாத்தியம் இல்லாததையும் சாதிக்கும் சக்தி பக்திக்கு உண்டு.   
* அமைதிக்கு நிகரான புதையல் வேறில்லை
* தைரியத்துக்கு நிகரான பரிசு எங்குமில்லை.
* உன் இதயத்தை வீண்மீன்கள் போல துாய்மையாக வைத்திரு.
* சொற்களால் பிறரைக் காயப்படுத்தாதே.
* உண்மையே என்றாலும் விரும்பத் தகாததை தேவையின்றிச் சொல்லாதே.  
* உலகமே உன் கைகளில் தான். யாரும் அந்நியர் இல்லை.  
* தைரியத்தை இழக்காதே. பிரார்த்தனையில் ஈடுபடு. உரிய நேரத்தில் நலம் பெறுவாய்.   
* சாதனைக்கேற்ற காலம் இளமைப்பருவமே.
* மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளைச் சிந்திப்பதே தியானம்.  
* உன்னிடம் உள்ள குறைகளைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்.
* அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது.
* எல்லா உயிர்களிடமும் நேர்மையுடன் அன்பு காட்டு.  
* இடைவிடாமல் கடவுளின் திருநாமத்தை ஜபித்து வா.   
* இன்று செய்ய இயலாததை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  
* உலக வாழ்வில் பற்று குறைய குறைய மனம் அமைதி பெறும்.  
* மனமும் உடலும் நலமுடன் இருக்க எப்போதும் பயனுள்ள பணியில் ஈடுபடு. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar