Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்துாரில் யோக பைரவருக்கு ... பல்லவ மன்னர்களின் வரலாற்றைக் கூறும் வாயலுார் பல்லவ மன்னர்களின் வரலாற்றைக் கூறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் விழா துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
12:04

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் வழக்கம் போல் சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம், நடைபெற உள்ளது. சுவாமி வீதியுலா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. கோயில் வளாகத்திற்கு உள்ளேயே சுவாமி உலா நடைபெறும். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்படும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். தரிசனத்திற்கு பக்தர்கள் நெரிசல் இன்றி சமூக இடைவெளின்யை. கடைபிடிக்க வேண்டும். தங்களின் உடல் நலம் கருதி பக்தர்கள் கண்டிப்பாக அரசின் விதிகளை யும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar