Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமுருகநாத சுவாமி கோவிலில் ... பெருமாள் கோவிலில் சித்திரை தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் புத்தாண்டில் முதல்வர் வீட்டில் சிறப்பு யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
03:04

சமீபத்தில், சென்னையில் இருந்து சேலம் வந்த முதல்வர் பழனிசாமி, தன் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அங்கு, அ.தி.மு.க., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற, தமிழ் புத்தாண்டன்று, காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, சிறப்பு ேஹாமம் நடத்தப்பட்டது. இதில், முதல்வரின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர். ேஹாமத்தை, திருவண்ணாமலையை சேர்ந்த ஜோதிடர் முன்னிலையில், சேலம், பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் நடத்தி முடித்தார். இவர்கள், மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளதால், முதல்வரின் குடும்பத்தினர், கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar