கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. அவலுார்பேட்டை சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை மற்றும் ஸ்ரீசக்ர சிறப்பு பூஜை நடந்தது.