Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூளிப்பட்டி தவசிலிங்கம் கோயிலில் ... பழநி கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு பழநி கோயில் வாசலில் நின்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் ராஜகோபுரத்தை வழிபட்ட பாஜ.,எம்எல்ஏ.,
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் ராஜகோபுரத்தை வழிபட்ட பாஜ.,எம்எல்ஏ.,

பதிவு செய்த நாள்

04 மே
2021
03:05

திருச்செந்துார்: திருச்செந்துார் வந்த நாகர்கோவில் பகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., எம். ஆர்.காந்தி கோயில் வடக்கு நுழைவாயில் பகுதியில் இருந்தே ராஜகோபுரத்தை தரிசனம் செய்தார்.


நாகர்கோவில் தொகுதி எம் எல் ஏ . , எம்.ஆர்.காந்தி நேற்று திருச்செந்துார் வந்தார்.  அவரை பா. ஜ .க. மாவட்ட பொதுச்செயலர் சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்வேல், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றியத்தலைவர் பால்ராஜ், ஒன்றிய துணைத்தலைவர் நவமணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய இளைஞரணித்தலைவர் காத்திகை கந்தன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி திருவாவடுதுறை ஆதீனத்துக்குச்சொந்தமான விசாக கட்டளை மண்டபத்தில் உள்ள சண்முகப்பெருமானை வழிபட்டார். அதன் பின்னர், சுப்ரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் கொரோனா நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வடக்கு நுழைவாயில் பகுதியில் இருந்தே ராஜகோபுரத்தை தரிசனம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar