Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் வாசல்படியை சிலர் ... அற்புதம் நிகழ்த்திய ஆறுமுகன்
முதல் பக்கம் » துளிகள்
சங்கடம் போக்கும் சதுர்த்தி நாயகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
07:05


தேய்பிறை சதுர்த்தியின் அதிபதியான சக்தி ஒருமுறை விநாயகரை வழிபட்டு தனக்கும் வளர்பிறை சதுர்த்தி போல தானும்  பெருமை பெற வேண்டும் என வேண்டினாள்.  ‘‘தேவி! சந்திர உதய காலத்தில் நீ என்னை வழிபட்டதால் தேய்பிறை சதுர்த்தியும், சந்திரோதயமும் கூடிய இந்தக் காலம் சிறப்பு மிக்கதாகும். இதில் என்னை வழிபடுவோருக்கு சங்கடங்களை எல்லாம் நீக்கி சர்வ மங்களத்தை அருள்வேன். உனக்கு ‘சங்கஷ்ட ஹரணி’ என்ற பெயர் உண்டாகட்டும்!’’ என விநாயகர் அருள்புரிந்தார். இதனடிப்படையில் தேய்பிறை சதுர்த்தி ‘சங்கஷ்டஹர சதுர்த்தி’ என்றானது. தற்போது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. ‘துன்பம் போக்கும் சதுர்த்தி’  என்பது இதன் பொருள்.
சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரன் உதயமாகும் போது சதுர்த்தி திதி இருப்பது அவசியம். விரதமிருப்பவர்கள் காலை முதல் மாலை வரை தண்ணீர், பழச்சாறு சாப்பிடலாம். மாலையில் நிலாவை பார்த்த பின்னர் விநாயகரை வழிபட்டு விநாயகர் அகவல், 108 போற்றி, அஷ்டோத்திரம், அகவல் பாடல்களை படிக்க வேண்டும். உப்பு, புளி, காரம் அதிகம் சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதமிருந்த கிருதவீர்யன் என்னும் மன்னர் கார்த்தவீர்யன் என்னும் வீரனை மகனாகப் பெறும் பாக்கியம் பெற்றார். சந்திரன் தனக்கு ஏற்பட்ட காசநோய் நீங்கி ஆரோக்கிய வாழ்வு பெற்றார். புருசுண்டி முனிவர் நரகத்தில் தவித்த தன் முன்னோர்களுக்கு விடுதலை கிடைக்கப் பெற்றார். தேய்பிறை சதுர்த்தியும், செவ்வாயும் இணையும் நாளில் நவக்கிரங்களில் ஒருவரான அங்காரகன் (செவ்வாய்) வழிபட்டு விநாயகரின் அருளால் பலம் பெற்றான். சங்கடஹர சதுர்த்தியான இன்று விநாயகரை வழிபடுவோருக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 
temple news
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. ஆனிஅமாவாசை தீராத  பாவம் ... மேலும்
 
temple news
காகத்திற்கு சாதம் வைத்தால் முன்னோர் அமைதி பெற்று நல்ஆசியளிப்பர் என்பது  நம்பிக்கை.  காகம் ... மேலும்
 
temple news
இன்று ஒரே நாளில் பிரதோஷம், சிவராத்திரி வருவது சிறப்பானதாகும். பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar