Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொங்கல் பண்டிகையில் சூரியனை ... மாட்டுப்பொங்கல் மாலை நேரத்தில் வைப்பது ஏன்? மாட்டுப்பொங்கல் மாலை நேரத்தில் ...
முதல் பக்கம் » துளிகள்
மாட்டுப்பொங்கல்: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாட்டுப்பொங்கல்: உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!

பதிவு செய்த நாள்

16 ஜன
2026
10:01

விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது நமது அன்றாடப் பணி. வேறெந்த மிருகத்திற்கும் இல்லாத தனித்தன்மை பசுவுக்குண்டு. தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக பசு மட்டுமே "மா என கத்தும். "மா என்பது அம்மாவின் சுருக்கமே. மனிதராகப் பிறந்த அனைவருக்கும் தாய் ஒருத்தி இருப்பாள். அவள் கூட சிறுவயதில் மட்டுமே பால் கொடுத்து அன்பு காட்டுகிறாள். ஆனால், மனிதனின் வாழ்நாளெல்லாம் பசு பால் கொடுத்து உதவுகிறது. வாழும் காலத்தில் மட்டுமல்ல! மனிதன் இறந்த பின்னும், இரண்டாம் நாள் சடங்கில் பாலூற்றி வழிபடுவர். நம் தாயாக விளங்கும் பசுவை "கோமாதா என வணங்குகிறோம். இதே போல, காளை வயலை உழுது, நாம் சாப்பிடுவதற்கு வித்திடுகிறது. உழைப்பின் சின்னமான அதை, சிவன் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். தன் மனைவி பார்வதியுடன் காளையில் அமர்ந்தே அடியார்களுக்கு? "ரிஷபாரூடராக காட்சி தருகிறார். பசுவுக்கும், காளைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகிறோம். உழவுக்கும் தொழிலுக்கும் மரியாதை செய்யும் விதமாக பசுக்களை நீராட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி, தெய்வமாக வழிபாடு செய்கிறோம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 
temple news
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.  * ... மேலும்
 
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar