கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை : மதுரை அச்சம்பத்து பால தண்டபாணி கோயிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மகா காளியம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.