Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ... மருத்துவர்கள் வெற்றி பெற யாகம் மருத்துவர்கள் வெற்றி பெற யாகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்கள் நலம் பெற பரத்வாஜ் சுவாமிகள் வராகி நிஷ்டி தியானம்
எழுத்தின் அளவு:
மக்கள் நலம் பெற பரத்வாஜ் சுவாமிகள் வராகி நிஷ்டி தியானம்

பதிவு செய்த நாள்

18 மே
2021
04:05

புதுச்சேரி: கொரோனா தொ ற்றில் இருந்து மக்கள் விரைவில் குணமடைய வேண்டி, பரத்வாஜ் சுவாமிகள், மூன்று செங்கற்கள் மீது அமர்ந்து, 3 மணி நேர வராகி யோக நிஷ்டி தியானம் செய்தார்.


நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் கிருமி நீங்கவும், தொற்று ஏற்பட்டவர்கள் நோய் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து சுகம் பெறவும், நோய் தொற்றலால் பாதித்து பிராணவாயுக்கு தவிக்கும் மக்களுக்கு, பிராண வாயுவாக வராகி அம்மன் அருள் புரியவும், நோயில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற வேண்டி, சென்னை அம்பத்துார் யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள், அம்பத்துார் பீடத்தில், 3 செங்கற்கள் மீது அமர்ந்து, கடும் வெயிலில் 3 மணி நேரம், மடியில் வராகி அம்மன் விக்கிரகத்துடன், வராகி யோக நிஷ்டி தியானம் மேற்கொண்டார். பரத்வாஜ் சுவாமிகள் கூறுகையில்; கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கொரோனா நோய்தொற்றில் தவிக்கும் மக்கள் விரைவில் குணமடைய வேண்டி தியானம் செய்தேன். கொரோனா நோய் தொற்றிலிருந்து விடுப்பட்டு உலகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். வராகி அம்மனை மனம் உருகி வேண்டி கொள்ளுங்கள், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar