Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி ... பல்லடத்தில் வேகமெடுக்கும் திருப்பணி; புதுப்பொலிவு பெறும் கோவில்கள்! பல்லடத்தில் வேகமெடுக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி அமாவாசை : அக்., 10ம் தேதி மதியம் ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புரட்டாசி அமாவாசை : அக்., 10ம் தேதி மதியம் ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

07 அக்
2026
06:10

ராமேஸ்வரம்: புரட்டாசி அமாவாசை அன்று அக்.,10ம் தேதி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மதியம் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.


முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பணம் பூஜை செய்ய முடியாதவர்கள் புரட்டாசி மகாளய அமாவாசையில் பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி அக்., 10ல் புரட்டாசி மகாளய அமாவாசை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். அன்றைய தினம் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறந்து 5 மணி முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை நடக்கும். இதனைதொடர்ந்து வழக்கம்போல் பூஜைகள் நடக்கும். அன்று மதியம் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மதியம் 3 மணிக்கு நடை திறந்து மதியம் 3:30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். இரவு 8 மணிக்கு மேல் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி கோயில் நான்கு ரதவீதியில் உலா வருவார் என கோயில் இணை ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar