Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் கோவிலை சேதப்படுத்திய ... முன்கள பணியாளராக அறிவிக்க கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம கோயில் பூஜாரிகளுக்கு பென்சன் கிடைக்கவில்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2021
04:05

 கடலாடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம கோயில் பூஜாரிகளுக்கு இரு மாதங்களாக பென்சன் தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.கிராமக் கோயில் பூஜாரிகள் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது;இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பரமக்குடி உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோயில்களில் பணிபுரிந்து 60 வயதை கடந்த ஓய்வுபெற்ற பூஜாரிகளுக்கு இரு மாதங்களாக பென்ஷன் தொகை வழங்கப்படவில்லை.மார்ச், ஏப்., பென்ஷன் தொகையை விடுவிக்க முன்வர வேண்டும்.ஏற்கனவே நலவாரியத்தில் பதிவு பெற்ற கிராம கோயில் பூஜாரிகளுக்கு, நலவாரியத்தின் மூலம் கொரோனா நிவாரணத் தொகை வழங்கிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar