Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் சங்கரமடத்தில் ... ஜெருசலேம் வழிபாட்டு தலத்திற்குள் யூதர்களுக்கு அனுமதி ஜெருசலேம் வழிபாட்டு தலத்திற்குள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் வாசலில் ஏராளமான திருமணங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில் வாசலில் ஏராளமான திருமணங்கள்

பதிவு செய்த நாள்

24 மே
2021
03:05

சின்னாளபட்டி : இ-பதிவு அனுமதி மறுப்பால், தேதியை மாற்றி ஏராளமான திருமணங்கள் நேற்று அவசர அவசரமாக நடத்தப்பட்டன.

கொரோனா பரவலை தடுக்க, இன்று (மே 24) முதல் மே 31 வரை தளர்வில்லாத ஊரடங்கு அமலாகிறது. வரும் முகூர்த்த நாட்களில் திருமணம், புதுமனை புகுவிழா, கும்பாபிஷேக விழாக்களை நடத்த ஏராளமானோர் திட்டமிட்டனர். இந்நிலையில் இ-பதிவில் திருமணத்திற்கான பகுதி நீக்கப்பட்டது.இதனால் இன்றும் (மே 24), மே 28 ம் தேதி நிச்சயிக்கப்பட்ட திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள், நேற்று (மே 23) அவசர அவசரமாக நடத்தினர். கோயில் வாசலில் ஏராளமான திருமணம் நடந்தது. ஊரடங்கால், ஆடம்பரம் இன்றி எளிய முறையில் விழாக்களை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar