Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடத்தில் வேகமெடுக்கும் ... மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்த கிராம மக்கள்: கிடாய் வெட்டி விருந்து மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி சங்கர மடத்தில் யதி மஹாளய பூஜை: பூர்வ ஆச்சார்யர்களுக்கு விசேஷ பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி சங்கர மடத்தில் யதி மஹாளய பூஜை: பூர்வ ஆச்சார்யர்களுக்கு விசேஷ பூஜை

பதிவு செய்த நாள்

07 அக்
2026
10:10

காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா சாந்தியடைய வழிபட வேண்டிய மிக முக்கியமான நாளான யதி மஹாளயம், காஞ்சி சங்கர மடத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.


நடப்பாண்டிற்கான யதி மஹாளயத்தையொட்டி, காஞ்சி சங்கர மடத்தில், மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் பூர்வ ஆச்சார்யர்களுக்கு விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடந்தன. சந்நியாசம் பெற்றவர்களுக்கு வழக்கமான நாட்களில் திதி சடங்குகளை செய்ய இயலாது என்பதால், அவர்கள் முக்தியடைந்த நாளாக கருதப்படும் இந்த மஹாளய பட்ச துவாதசி திதியில், அவர்களுக்குரிய வழிபாடுகள் செய்யப்படும். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, குருமார்களின் ஆசி பெற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லங்களிலும், இறைவன்‌ சன்னிதியிலும்‌ மாலை ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை, திருக்கார்த்திகைத் தீபத்திருவிழாவை ஒட்டி, முருகப்பெருமானின் முதல்படை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar