Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோஷ்டியூரில் வசந்த உற்ஸவம் நெடுங்காடு ஈஸ்வரன் கோவிலில் கல்வெட்டுகள் நெடுங்காடு ஈஸ்வரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கநாதர் கோவில் சார்பில் தினசரி உணவு வினியோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2021
03:05

திருநீர்மலை : திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் தினசரி, 500 உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்படுகின்றன. ஹிந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் கோவில்கள் சார்பில், உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில் தினசரி, 500 உணவு பொட்டலங்கள், முக கவசம், கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. திருநீர்மலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள், துாய் மை பணியாளர்கள் ஆகியோருக்கு, இந்த உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்படுகின்றன. கடந்த வாரம் முதல், உணவு பொட்டலம் வினியோகம் செய்து வருவதாகவும், தொடர்ந்து இது கடைப்பிடிக்கப்படும் என்றும், கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar