Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ... ஊரடங்கை மீறி கோயில் திருவிழா 9 பேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தினமும் 10 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் சேவா பாரதி அசத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தினமும் 10 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் சேவா பாரதி அசத்தல்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2021
04:06

சூலூர்: சூலூர் வட்டாரத்தில், சேவா பாரதி சார்பில், தினமும், 10 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.

சூலூர் வட்டார ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சேவா பாரதி அமைப்பு சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி தரும், கபசுர குடிநீர் மற்றும் ஆர்செனிக் ஆல்பம் 32 சி என்ற ஹோமியோபதி மாத்திரைகள் கடந்த, 15 நாட்களாக, பல கிராமங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளுடன், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம், பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமம், பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி இயக்கத்தினர் இணைந்து, சூலூர், கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள, 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில், கபசுர குடிநீர் மற்றும் ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கியுள்ளனர். இதன்மூலம், தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்து அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், தினமும் ஒவ்வொரு கிராமமாக சென்று, வார்டு வாரியாக கபசுர குடிநீர், மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மருந்து உட்கொள்ளும் முறை குறித்து விளக்கப்பட்டு, தடுப்பூசி போட்டுக்கொள்வதின் பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை, ஹிந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar