தண்ணீர் – மன அமைதி திரவியம் – தீர்க்காயுள் சந்தனம் – செல்வ வளம் பால், பன்னீர் – நோயற்ற வாழ்வு தயிர் – குழந்தைப்பேறு நெய் – மோட்சம் நார்த்தம்பழச் சாறு – கல்வி வளர்ச்சி இளநீர் – சுகபோகம் பச்சைக் கற்பூரம் – தைரியம் நல்லெண்ணெய் – சுகமான துாக்கம் பஞ்சாமிர்தம் – இனிய வாழ்க்கைத்துணை மாவுப்பொடி – கடன் தீரும் தேன் – குரல் இனிமை