Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் துர்கை அம்மன் ... தமிழகக் கோயில்களில் சிறப்பு யாகம் நடத்த ஜீயர் கோரிக்கை தமிழகக் கோயில்களில் சிறப்பு யாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு மருத்துவ மனைக்கு ஆக்சிஜன் செரியூட்டும் கருவி வழங்கிய ஆதீனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவையாறு மருத்துவ மனைக்கு ஆக்சிஜன் செரியூட்டும் கருவி வழங்கிய ஆதீனம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2021
03:06

தஞ்சாவூர், திருவையாறு அரசு மருத்துவமனைக்கு தருமை ஆதீனம் 27வது குரு மகா சந்நிதானம் 2 ஆக்சிஜன் செரியூட்டும் கருவி வழங்கினார்.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக, சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை,தருமை ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவையாறு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நாகநாதன் மற்றும் மருந்து ஆளுநர் சாந்தியி லோகநாதன் வழங்கினார். அருகில் ஐயாரப்பர் இறைபணி மன்ற நிர்வாகிகள் சேகர் செந்தில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar