மேலுார் : மேலவளவில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்கவும், மழை பெய்து எல்லா வளமும் கிடைக்கவும் வேண்டி கருப்பு, சிவசுப்பிரமணியர் கோயில், பெரியநாச்சி அம்மன், வீரமாகாளி, வேட்டை புள்ளி அய்யனார் உள்ளிட்ட கோயில்களில் கிராமத்தினர் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது.