Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சூரிய கிரகணம்; கங்கண கிரஹணமாக ... மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அடுத்த வாரம் தேவ பிரசன்னம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லை அம்மன் கோயிலில் கொரோனா நீங்க யாகம்
எழுத்தின் அளவு:
நெல்லை அம்மன் கோயிலில் கொரோனா நீங்க யாகம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
10:06

திருநெல்வேலி: உலக நன்மைக்காக நெல்லை டவுன் மேட்டுத்தெரு அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது.


நெல்லை கல்ச்சுரல் அகாடமி மற்றும் தென் மாவட்ட பூசாரிகள் சங்கம் சார்பில் உலக நன்மைக்காகவும், கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும்நெல்லைடவுன் மேட்டுத்தெருவில் உள்ள அறம்வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் 3 நாட்கள் சிறப்பு யாகம்நடந்தது. யாகத்தின் துவக்க நாளான்று தென்திருப்பதி மேலத்திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் முரளி பட்டாச்சார் தலைமையில் 11 வேதவிற்பன்னர்கள்  சுதர்சன மற்றும்தன்வந்திரி ஹோமம் நடத்தினர். 2ம்நாளான்று கோமதி சங்கர் பட்டர் தலைமையில் ருத்ரஜெபம், மிருத்தியுஞ்ஜய ஹோமமும், நிறைவு நாளான்று அதிசய விநாயகர் கோயில் அர்ச்சகர் ராஜேஷ் தலைமையில் பிரித்தியங்கராதேவி சிறப்பு ஹோமமும் நடந்தது. ஏற்பாடுகளை கார்த்திகேயன் குருக்கள், அத்ரி மாரியப்பன், சுகி சுவீட்ஸ் காஜாராஜன், ராஜலட்சுமி ஷூ மார்ட் லட்சுமணன், இந்தியன் வங்கி முன்னாள் முதுநிலை மேலாளர் ராமபத்ரன், பி.கே.எஸ்.செல்வராஜ், சொனா. வெங்கடாசலம், முத்துகிருஷ்ணா ஜூவல்லர் ஸ்ரங்கராஜன் உட்பட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar