குழந்தைக்கு ஏற்படும் பாலாரிஷ்டதோஷத்திற்கு யாரை வழிபடவேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2012 03:06
பாலாரிஷ்டம் நீங்க சாந்தி ஹோமம் செய்வது நன்மை தரும். வேதவிற்பன்னர்களைக் கேட்டால் வழிகூறுவார்கள். பொதுவாக முருகன், சந்தானகோபாலன், மாரியம்மன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடுவது நன்மை தரும்.