மனைவிக்கு 60 வயது ஆகும்போது சஷ்டியப்த பூர்த்தி செய்யலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2012 03:06
உங்களுக்கு 60வயது பூர்த்தியான பொழுது செய்திருந்தால் அது சஷ்டியப்த பூர்த்தி. இதுவே உங்களுக்கும், மனைவிக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நலன் கிடைக்கச் செய்யப்படுவதாகும். மனைவிக்கு 60வயதாகும்போது குடும்பத்தில் எல்லோருக்குமாக ஆயுள்ஹோமம் செய்யுங்கள். இது பொதுவான விஷயம் தான் என்றாலும், உங்களின் மணிவிழாவாக நினைத்து செய்து கொள்ளுங்கள்.