சிறுமுகை : சிறுமுகை அருகே உள்ள பெள்ளேபாளையம் மொக்கை ஊரில் பரந்தாமா கிருஷ்ணன் திருக்கோவில் உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற பிரம்மா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.