ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம் சார்பில் திருப்பதிக இன்னிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2021 04:06
மதுரை: மதுரை, ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம் சார்பில் நாளும் ஓர் திருத்தல திருப்பதிக இன்னிசை, பாண்டிய நாட்டுத்திருத்தலங்களில், மாலை 7.00மணி முதல் 8.00 மணி வரை நடைபெறுகிறது. இதை ஓதுவாமூர்த்திகள் நலச்சங்கம் Facebook லிங்கை கிளிக் செய்து காணலாம்.