Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிறைவுடன் வாழட்டும் பழிக்குப்பழி கூடாது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிறந்த பொக்கிஷம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
03:06


 “நல்ல பெண்ணே சிறந்த பொக்கிஷம். அவள் கணவரின் குறிப்பறிந்து நடப்பாள். கணவரின் அன்புக்கட்டளைகளை ஏற்பாள். அவளை விட்டும் சென்று விட்டாலும் அவரை பாதுகாப்பாள்’’ என்கிறது இஸ்லாம்.
இதன் பொருள் என்ன?
 கஷ்டமான சூழலிலும் மனைவி இன்முகத்துடன் செயல்பட்டால் வெளியே செல்லும் கணவர் வெற்றிச் செய்தியுடன் திரும்புவார். அவர் கட்டளைகளை ஏற்று பின்பற்றுவது அடிமைத்தனம் அல்ல. கணவர் சொன்னதை ஏற்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். ஒரு வேளை கணவரின் முடிவு துன்பத்தைத் தரும் என்றால் நேரம் பார்த்து எடுத்துச் சொல்லி நல்ல பெண் புரிய வைப்பாள். ‘விட்டுச் சென்று விட்டாலும் அவரைப் பாதுகாப்பாள்” என்பதிலுள்ள ‘அவரை’ என்பது புரியாமல் இருக்கலாம்.  கணவர் இல்லாத நேரத்தில் ‘அவருக்காகவே நான் இருக்கிறேன்’ என  கற்புநெறியை பாதுகாப்பாள் எனப் பொருள் கொள்ள வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar