* உண்மை பேசுங்கள். சொர்க்கத்தின் வாசல்களில் அதுவும் ஒன்று. * நயவஞ்சகனே பொறாமை உணர்ச்சியால் பாதிக்கப்படுகிறான். * சிரிக்க வைப்பதற்காக கூட பொய் சொல்ல விரும்பாதீர்கள். * பிறரைக் கட்டாயப்படுத்தி மரியாதை பெறுபவன் இறைவனின் கட்டளையை மீறுகிறான். * கடனை சரியான முறையில் திருப்பிச் செலுத்துபவரே மனிதர்களில் மேலானவர். பொன்மொழிகள்