Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் திருவிழா தர்மகர்த்தா மீது ... அம்பை சங்கரலிங்கசுவாமி கோயிலில் கேமரா, சைரன் பொருத்தல் அம்பை சங்கரலிங்கசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் சிறப்பு ஆராதனை
எழுத்தின் அளவு:
கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் சிறப்பு ஆராதனை

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2021
04:06

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் நரசிம்மர் பீடத்தில் கொரோனா குறைந்திட வேண்டி பவுர்ணமி நாளன்று நரசிம்மருக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வடக்கு பஸ்ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஸாம்ராஜ்யலட்சுமி நரசிம்மர் பீடத்தில் நடந்த ஆராதனையில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடவும் பாதிப்பில்லாத இந்தியா உருவாக வேண்டி நரசிம்மருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.  ஊரடங்கு காரணமாக ஆராதனையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar